Header Logo

செய்திகள்
வெசாக் விழாவால் இலங்கையெங்கும் ஒளிமயம்

May 30, 2026 - 09:11 PM -

0

வெசாக் விழாவால் இலங்கையெங்கும் ஒளிமயம்

 முழுமையான ஞானமடைந்த புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மகாபரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் விழாவினை (திரிமங்கல) கொண்டாடும் வகையில், வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்களால் இலங்கை முழுவதும் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளது.

புத்தரின் முப்பெரும் விழாவை நினைவுகூரும் வகையில், கொழும்பு நகரிலும் பல வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, பல வெசாக் வலயங்கள் மற்றும் தானசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title