Header Logo

செய்திகள்
முடங்கிய RMV கணினி அமைப்பு வழமைக்கு

Jun 1, 2026 - 04:39 PM -

0

முடங்கிய RMV கணினி அமைப்பு வழமைக்கு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தின் கணினி கட்டமைப்பு இன்று (01) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்ததன் காரணமாக அதன் சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்படைந்திருந்தன. 

இந்த நிலைமை காரணமாக சாரதி அனுமதிப் பத்திரம், வாகனப் பதிவு மற்றும் இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. 

இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து கணினி கட்டமைப்பு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தற்போது வழமையான முறையில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிகப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title