Header Logo

செய்திகள்
ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்

Jun 2, 2026 - 09:02 PM -

0

 ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படை தகர்த்​துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டது. இதை ஈரான் சில நாட்​களுக்கு முன்பு சுட்டு வீழ்த்​தி​யது. ஈரான் வான் எல்​லைக்​குள் நுழைந்​த​தால் சுட்டு வீழ்த்​தினோம் என ஈரான் கூறியது. 

இதற்கு பதிலடி​யாக ஈரானின் கோருக் மற்​றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு கருவி​கள், தரைகட்​டுப்​பாட்டு மையங்​கள், ஈரானின் சிரிக் தீவில் உள்ள தகவல் தொடர்பு கோபுரம் ஆகிய​வற்றை அமெரிக்க போர் விமானம் கடந்த சனி மற்​றும் ஞாயிற்று கிழமை​களில் குண்டு வீசி தகர்த்​தது. 

ஈரான் மீதான தாக்​குதலை அமெரிக்கா தொடர்ந்​தால், பதிலடி முற்​றி​லும் வேறு​வித​மாக இருக்​கும் என ஈரான் கூறி​யுள்​ளது. 

இந்நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்​சு​வார்த்தை நடந்தா​லும், இது போன்ற தாக்​குதல்​கள்​ அவ்​வப்​போது நடை​பெறுகின்​றன.

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title