Header Logo

செய்திகள்
"Rebuilding Sri Lanka" நிதியம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

Jun 3, 2026 - 04:07 PM -

0

"Rebuilding Sri Lanka"  நிதியம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

"Rebuilding Sri Lanka"  நிதியத்திற்கு கிடைத்த எந்தவொரு பணமும் இதுவரையில் செலவிடப்படவில்லை என சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே இந்த விபரம் வெளிவந்துள்ளது.

குறித்த நிதியம் தொடர்பாக நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஈ. எம். எஸ். ஏக்கநாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title