Header Logo

செய்திகள்
ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கவிருந்த 30.5 மில்லியன் ரூபா கொள்ளை!

Jun 3, 2026 - 04:42 PM -

0

ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கவிருந்த 30.5 மில்லியன் ரூபா கொள்ளை!

அரசு வங்கி ஒன்றின் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 3.05 கோடி ரூபாய் பணம் யாரோ ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (3) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் பின் கதவினால் தனது இரு கைகளிலும் இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்ற போது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப்பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

பணத்தைக் கொள்ளையடித்த நபர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title