Header Logo

இந்தியா
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கிய விஜய்!

Jun 3, 2026 - 05:47 PM -

0

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கிய விஜய்!

தமிழகத்தில் சி.வி.சண்முகம் இராஜினாமா செய்ததால் அந்த பதவிக்கு வெற்றிடம் காணப்பட்ட நிலையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. 

தி.மு.க. கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக் எம்.பி.யாக தேர்வானார். 

தமிழக வெற்றிக் கழகத்திடம் மாநிலங்களவை சீட்டை காங்கிரஸ் எதிர்பார்த்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை நேற்று (02) சந்தித்தார். 

இதற்கிடையே, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை இன்று (03) சந்தித்த கிரிஷ் சோடங்கர் இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title