Header Logo

சினிமா
கைவிட்டு போன ‘தளபதி' படவாய்ப்பு!

Jun 11, 2026 - 11:05 AM -

0

கைவிட்டு போன ‘தளபதி' படவாய்ப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த 'தளபதி' படம் 1991 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்தது. கம்பீரமான கலெக்டராக நடித்த அரவிந்தசாமிக்கு இது முதல் படமாகும். 

இந்தநிலையில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்ததாகவும், அதை தவறவிட்டதை நினைத்து இப்போது வரை வருத்தப்படுவதாகவும் முன்னணி நடிகரான ஜெயராம் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, 'தளபதி' படத்தில் அரவிந்தசாமி நடிக்க இருந்த கதாபாத்திரம் முதலில் எனக்குத்தான் வந்தது. அந்த கதாபாத்திரம் குறித்து மும்முட்டி என்னிடம் பேசினார். 

அந்த கதாபாத்திரத்துக்கு 3 மாதம் கால்ஷீட் தேவைப்பட்டது. அப்போது மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்ததால், அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டது தற்போது வரை வருத்தமாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!