Header Logo

செய்திகள்
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

Jun 13, 2026 - 05:25 PM -

0

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று (13) தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஷெரீப் மேலும் குறிப்பிட்டார்.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title