Header Logo

செய்திகள்
ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026: சமநிலையில் முடிந்த கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து ஆட்டம்!

Jun 14, 2026 - 06:23 AM -

0

ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026: சமநிலையில் முடிந்த கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து ஆட்டம்!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டுப் பொறுப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

அதன்படி, குழு 'பி' பிரிவில் இன்று நடைபெற்ற கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.


போட்டியின் ஆரம்பம் முதலே சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி  வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் நட்சத்திர வீரர்  Breel Embolo அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.


அதன் பின், ஆட்டம் சுவிட்சர்லாந்தின் வசமே இருந்தது. ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+4' நிமிடத்தில்) சுவிட்சர்லாந்து அணியின் Miro Muheim எதிர்பாராதவிதமாக அடித்த சுயகோல்  கட்டார் அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் கட்டார் அணி அதிர்ஷ்டவசமாக போட்டியை 1-1 என சமன் செய்தது.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!