Jun 14, 2026 - 06:24 AM -
0
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 5.3 ஓவர்களில் இரு விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

