Header Logo

செய்திகள்
துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

Jun 14, 2026 - 12:04 PM -

0

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் 'D' குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவுக்கான முதல் கோலை  Nestory Irankunda பெற்றுக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து திறம்பட விளையாடிய அவுஸ்திரேலிய அணி, 75ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தது.

இதன்படி, இப்போட்டியை அவுஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 'D' குழுவின் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், அதன் முதலிடத்தில் அமெரிக்க அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!