Jun 14, 2026 - 02:04 PM -
0
தமிழகத்தில் தற்போது கரெண்ட் கட் பற்றிய புகார்கள் தான் சமூக வலைதங்களில் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு யார் காரணம் என்கிற விவாதம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அது பற்றி நடிகர் மகேந்திரன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
கரண்ட் இல்லையா, சோலார் என ஒன்றை கண்டுபிடித்தார்கள். அதை பயன்படுத்தினீங்களா. கரெண்ட் இல்லாமல் இருந்தால், இன்னும் ஆறு மாதத்திற்கு அதை பற்றி கேக்காதீங்க.
நான் பேசுவது funny ஆக இருக்கும். நீங்க அவரை கேள்வி கேட்டு கரெண்ட் என்ன வந்துடவா போகுது. ஆவாதுல.. ஏன் கேக்குறீங்க. கேள்வி கேட்பதையே ஏன் motive ஆக வெச்சிருக்கீங்க.

