Header Logo

செய்திகள்
உலக புகையிலை எதிர்ப்பு தேசிய தின நிகழ்வு நாளை

Jun 14, 2026 - 03:40 PM -

0

உலக புகையிலை எதிர்ப்பு தேசிய தின நிகழ்வு நாளை

உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

புகையிலை தொழில்துறையின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவோம், புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளுக்கு எதிராக நிற்போம்' என்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும். 

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title