Header Logo

செய்திகள்
இன்று வலுவடைந்த இலங்கை ரூபாய்!

Jun 15, 2026 - 11:49 AM -

0

இன்று வலுவடைந்த இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.34 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 336.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 331.42 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

title