Header Logo

செய்திகள்
தெல்தெனிய மரணம் குறித்த CCTV காட்சிகள்!

Jun 18, 2026 - 09:00 AM -

0

தெல்தெனிய மரணம் குறித்த CCTV காட்சிகள்!

தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

நேற்று (17) மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், குறித்த பெண் ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16 ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் காதலன் என நம்பப்படும் நபரே, சடலம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் வெலிகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது கொலையா அல்லது வேறு விதத்தில் நிகழ்ந்த மரணமா என்பதைத் தீர்மானிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், நுவரெலியாவில் உள்ள ஒரு விடுதியில் இருந்து, இறந்த பெண்ணை அவரது காதலன் என நம்பப்படும் நபர் தூக்கிச் செல்லும் சிசிரிவி காட்சிகள் இப்போது வௌியாகியுள்ளன.... 
 
MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!