Header Logo
Mogo Academy

சினிமா
பிளாஸ்ட் திரைப்படத்தின் இறுதி வசூல்!

Jun 22, 2026 - 09:56 AM -

0

பிளாஸ்ட் திரைப்படத்தின் இறுதி வசூல்!
Mobitel inner

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட். 

இப்படத்தில் அர்ஜுடனுடன் இணைந்து அபிராமி பல ஆண்டுகளுக்கு பின் நடித்திருந்தார். மேலும், இளம் சென்சேஷனல் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஆக்ஷன் ஹீரோயினாக இப்படத்தில் கலக்கியிருந்தார். 

கடந்த மே 28 ஆம் திகதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட, முதல் நாளிலிருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வந்தது பிளாஸ்ட். 

இந்த நிலையில், பிளாஸ்ட் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 80 கோடி ரூபா வசூலித்துள்ளது. இதன் மூலம் மாபெரும் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara