Header Logo

சினிமா
4 நாளில் பட்டய கிளப்பும் நூறு சாமி பட வசூல்!

Jun 23, 2026 - 02:28 PM -

0

4 நாளில் பட்டய கிளப்பும்  நூறு சாமி பட வசூல்!

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் நூறு சாமி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. 

பிச்சைக்காரன் பட ஹிட் கொடுத்த சசி இயக்கத்திலேயே விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தான் நூறு சாமி. 

மேலும் சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். பொதுவாக பெண்கள், குடும்பம் போன்ற விஷயங்களை மையப்படுத்திய படங்களாக இயக்கும் சசி இப்படத்தையும் அப்படி ஒரு ஜானரில் தான் எடுத்துள்ளார். 

படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே மக்கள் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர், முக்கிய பெண்களின் மனதை தொட்ட படமாக நூறு சாமி அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 4 நாள் முடிவில் 8 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

MOST READ

காணொளி
முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்