Header Logo

செய்திகள்
டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு

Jun 23, 2026 - 11:42 PM -

0

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அலகான 'பிரெட்டோ குறியீடு' படி, நாட்டின் பல பகுதிகளில் இந்த மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் இன்று வெளிப்படுத்தியுள்ளது.

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடுவதற்கான சர்வதேச அலகாக இந்த 'பிரெட்டோ குறியீடு' பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், டெங்கு வைரஸை மிக அதிகமாகப் பரப்பக்கூடிய 'ஈடிஸ் ஈஜிப்தி' நுளம்புகளின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளது என்பது கணக்கிடப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளின்படி, ஏதேனும் ஒரு நாட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஈடிஸ் ஈஜிப்தி நுளம்புகளின் அடர்த்தி 3 க்கும் குறைவான மதிப்பில் பராமரிக்கப்பட வேண்டும்.

இருப்பினும், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரெட்டோ குறியீட்டின் மதிப்பு மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார பூச்சியியல் சங்கம் இன்று சுட்டிக்காட்டியுள்ளது.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!