Header Logo

சினிமா
முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறவில்லையா?

Jun 24, 2026 - 12:39 PM -

0

முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து கூறவில்லையா?

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் கடந்த 22 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளுக்கு பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. 

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சமுக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் தலைவர் 173 படத்தின் பெயர் வெளியீட்டு விழா இன்று (24) நடைபெற்றது. அப்படத்திற்கு 'தர்மன்' எனப் பெயர் வெளியிட்டுள்ளனர். 

பின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த்திடம் இது தொடர்பான கேள்விகள் எழுந்தன. 

அப்போது அவர் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டதாக பதிலுரைத்தார்.

MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!