Header Logo
SLIC
வணிகம்
எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்

Jun 24, 2026 - 05:22 PM

எண்ணெய் பனை பற்றி மறுபரிசீலனை செய்தல் – பல்லுயிர் பெருக்கம், சான்றுகள் மற்றும் இலங்கையின் கொள்கை குழப்பம்
Mobitel Inner 1278
EDEX Inner

இலங்கையில் எண்ணெய் பனை அல்லது ஃபாம் ஒயில் பயிர்ச்செய்கையை அகற்றும் தீர்மானம், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்கள் கருத்து மற்றும் சமூக அணுகுமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். இந்த விவாதத்தில் முக்கிய கருப்பொருள் என்னவென்றால், எண்ணெய் பனை பயிர்ச் செய்கை உயிர்ப் பன்முகத்தன்மைக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் என்பதாகும். எனினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை ஆழமாக ஆராயும்போது, இந்தப் பிரச்சினை பொதுவாக சுட்டிக்காட்டப்படுவது போல் எளிமையானதல்ல என்பது தெரிகிறது. 

இலங்கையில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பு, ஏனைய வணிகப் பயிர்ச்செய்கைகளுடன் ஒப்பிடுகையில் அளவில் சிறியது. அது ஏறத்தாழ 11,000 ஹெக்டயர்கள் ஆகும், மேலும் அந்தப் பயிர்ச்செய்கைகள் காடுகளை அழித்து அமைக்கப்படவில்லை, மாறாக பழைய ரப்பர் நிலங்களை எண்ணெய் பனை பயிர்ச் செய்கைக்கு மாற்றுவதன் மூலம் அமைக்கப்பட்டன.

Loading document preview...

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278