Header Logo
Mogo Academy

வடக்கு
இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

Jun 29, 2026 - 02:00 PM -

0

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!
Mobitel inner

தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று (29) ஆரம்பமானது. 

தற்கொலை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த கமின் மொன்சாரி என்ற இளைஞன் குறித்த விழிப்புணர்வு பயனத்தை முன்னெடுத்து வருகிறார். 

தொலைபேசி பயன்பாட்டினால் பல்வேறு வகையான கொலைகள் தற்கொலைகள் இடம் பெறுவதை கண்டித்தும், இதிலிருந்து தற்போதைய சமூதாயம் மீண்டெழ வேண்டுமென வலியுறுத்தியும் இந்தியாவில் பல பகுதிகளில் துவிச்சக்கர வண்டி மூலம் பயணித்துள்ளதாக தெரிவித்தார். 

இதுவரை 65,000 கிலோ மீட்டர் வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தற்பொழுது தற்பொழுது சகோதர நாடான இலங்கைக்கு வருகை தந்து இலங்கை முழுவதும் சைக்கிளில் பயணித்து தொலைபேசி பயன்பாட்டினால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara