Header Logo

சினிமா
'திருட்டு பயலே 2' படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

Jun 30, 2026 - 04:27 PM -

0

'திருட்டு பயலே 2' படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

தமிழ் சினிமாவில் தைரியமான கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்ற நடிகை அமலா பால், தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, 2017 இல் வெளியான திருட்டு பயலே 2 படத்தின் போது எழுந்த சர்ச்சைகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு பொருளாக உள்ளன. 

திருட்டு பயலே 2 படம் இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இது குறித்து பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவிக்கையில், 

சைபர் ஸ்டாக்கிங், ப்ளாக்மெயில் உள்ளிட்ட தீம்களை மையப்படுத்திய இந்த திரில்லர் படத்தின் ப்ரோமோஷன் போஸ்டர்களில் அமலா பால் மஞ்சள் சேலையில் தொப்புள் தெரியும் வகையில் இடம்பெற்றிருந்தது பெரும் பேச்சை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து பிரபல தமிழ் எடிட்டர் பி. லெனின் ஒரு நிகழ்ச்சியில் அமலா பால் குறித்து வல்கர் கருத்துக்களை தெரிவித்தார். 

"தொப்புள் மட்டுமல்ல, சிஜி மூலம் இன்னும் உள்ளே சென்று எல்லாவற்றையும் காட்டலாம்" என்பது போன்ற பாலியல் சாயல் கொண்ட கருத்துக்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகின. 

மேலும், படப்பிடிப்பின்போது இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அமலா பால் 2018 இல் புகார் அளித்திருந்தார். டபுள் மீனிங் பேச்சு மற்றும் உடல் தொடுதல் உள்ளிட்டவை தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இது அப்போது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த படத்தில் அமலா பால் தனது பாத்திரத்துக்கு நல்ல வரவேற்பைப் பெற்றார். Filmfare விருதுக்கு சிறந்த நடிகைக்கான பரிந்துரை கூட கிடைத்தது. ஆனாலும், படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!