Jul 1, 2026 - 01:37 PM -
0
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா, கியாரா அத்வானி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரைப்படடிக்கெட்
2026 ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியாகிறது.
இந்த நிலையில், டாக்சிக் திரைப்படத்திலிருந்து 'Ladies & Ladies' என்கிற தலைப்பில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

