Header Logo

சினிமா
நடிகர் ரவி மோகன் வீட்டில் திருடிய பணியாளர்!

Jul 3, 2026 - 11:34 AM -

0

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருடிய பணியாளர்!

நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு சமீபத்தில் சினிமா துறையில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. அவர் கண்ணீருடன் கொடுத்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இது ஒருபுறம் இருக்க ரவி மோகன் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோயிருப்பதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வைர செயினை திருடியது யார் என வீட்டில் இருக்கும் பணியாளர்கள் எல்லோரிடமும் பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது டிரைவர் ரமேஷ் தான் திருடினார் என்பது தெரியவந்திருக்கிறது. 

அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டு இருக்கிறது.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!