Header Logo

செய்திகள்
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது

Jul 3, 2026 - 03:32 PM -

0

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய, எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, சாதாரண சேவைகளுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்ச பேருந்து கட்டணம் 2,422 ரூபாவில் இருந்து 2,902 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. 

அதேபோல், அரை சொகுசு (Semi-Luxury)பேருந்து சேவைகளின் கீழ் குறைந்தபட்ச கட்டணமாக காணப்பட்ட 44 ரூபா பேருந்து கட்டணம் 51 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் அதிகபட்ச கட்டணமான 3,330 ரூபா பேருந்து கட்டணம் 4,353 ரூபாவரை அதிகரிக்கப்படவுள்ளது. 

முழுமையான பேருந்து கட்டண விபரம் கீழே:

 

 

 

 

 

 

 

 

 

 


MOST READ

காணொளி
பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!