Header Logo
Mogo Academy

செய்திகள்
அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

Jul 4, 2026 - 07:19 AM -

0

அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு
Mobitel inner

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் இலங்கை சார்பாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

இவர்களைத் தவிர சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் அரச பிரதிநிதிகள் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இதற்கமைய, இந்த விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். 

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நாடுகளின் பட்டியல்: 

ரஷ்யா 

சீனா 

பாகிஸ்தான் 

இந்தியா 

துருக்கி 

துர்க்மெனிஸ்தான் 

தஜிகிஸ்தான் 

ஈராக் 

ஜோர்ஜியா 

அர்மேனியா 

ஆப்கானிஸ்தான் 

ஓமான் 

கத்தார் 

அசர்பைஜான் 

கிர்கிஸ்தான் 

உஸ்பெகிஸ்தான் 

பங்களாதேஷ் 

எகிப்து 

கசகஸ்தான் 

கானா 

நிகரகுவா 

கொங்கோ 

செர்பியா 

துனிசியா 

லெபனான் 

நமீபியா 

மலேசியா 

கியூபா 

இலங்கை 

மியான்மர் 

காம்பியா 

தாய்லாந்து

MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara