Header Logo

செய்திகள்
கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

Jul 4, 2026 - 09:25 PM -

0

கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டயகம பகுதியில் இருந்து கம்பளை பகுதியை நோக்கி வேன் ஒன்றில் கொண்டு சென்ற போதே இவ்வாறு கைதாகியுள்ளனர். 

இதன்போது 600 கிலோகிராம் அளவிலான கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் கழிவுத் தேயிலையை நிறம் சேர்த்து, புதிய தேயிலை போல் நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது. 

அவர்களை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

--

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!