Header Logo
Mogo Academy

செய்திகள்
அமெரிக்காவை 4-1 கோல் கணக்கில் துவம்சம் செய்த பெல்ஜியம்!

Jul 7, 2026 - 10:24 AM -

0

அமெரிக்காவை  4-1 கோல் கணக்கில் துவம்சம் செய்த பெல்ஜியம்!
Mobitel inner

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் நடந்து வரும் வேளையில், இன்று நடைபெற்ற Round of 16 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டேலேரே (Charles De Ketelaere) ஆட்டத்தின் 9 மற்றும் 33-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

அமெரிக்க அணி தரப்பில் மாலிக் டில்மேன் 31-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து நம்பிக்கையளித்தார். எனினும், பெல்ஜியத்தின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை.

தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ஹான்ஸ் வானாகன் (57') மற்றும் ரொமேலு லுகாகு (90+3') ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.

MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Mobitel Upahara