Header Logo

செய்திகள்
நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்

Jul 7, 2026 - 04:46 PM -

0

நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் வெற்றிடமாக நிலவிய ஆணையாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாகச் சேவையின் தரம் I அதிகாரியான யூ.எல். மதீஷா ஜினஞ்சலி ஜயதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இவர் இதற்கு முன்னர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்பாளராக (அபிவிருத்தி) பணியாற்றி வந்ததுடன், நன்னடத்தை ஆணையாளர் பதவியின் கடமைகளை வினைத்திறனுடன் வழிநடத்துவதற்காக அவரிடமுள்ள தகைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி