Header Logo
Mogo Academy

செய்திகள்
எகிப்தை 3-2 என வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி!

Jul 7, 2026 - 11:57 PM -

0

எகிப்தை 3-2 என வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்குத் தகுதி!
Mobitel inner

2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் சுற்று 16இல் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்து அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார். 

எவ்வாறாயினும், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்ததுடன், கிறிஸ்டியன் ரொமேரோ 79ஆவது நிமிடத்திலும், மேலதிக நேரத்தின் (90+3) போது என்சோ பெர்னாண்டஸ் பெற்றுக்கொண்ட வெற்றிக் கோலுடனும் ஆர்ஜென்டீனா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. 

இதற்கமைய, அர்ஜென்டினா அணி 2026 பீபா உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

MOST READ

காணொளி
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று இது!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

பாராளுமன்றில் அர்ச்சுனா!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Mobitel Upahara