Header Logo
Mogo Academy

செய்திகள்
ஈரானுக்கான எண்ணெய் தடை விலக்கை இரத்து செய்த அமெரிக்கா!

Jul 8, 2026 - 06:33 AM -

0

ஈரானுக்கான எண்ணெய் தடை விலக்கை இரத்து செய்த அமெரிக்கா!
Mobitel inner

ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

குறித்த கப்பல் தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது. 

எனினும், ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இத்தாக்குதல்களினால் மூன்று கப்பல்களும் சேதமடைந்துள்ள போதிலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

இதேவேளை, ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த எண்ணெய் ஏற்றுமதி தடைகளுக்கான விலக்கையும் அமெரிக்கா இரத்து செய்துள்ளது. 

கப்பல்கள் மீதான இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள கட்டார் மற்றும் சவூதி அரேபியா, தங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara