Header Logo
Mogo Academy

செய்திகள்
3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது

Jul 8, 2026 - 08:46 AM -

0

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைது
Mobitel inner

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் எந்தேரமுல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வத்தளை, எந்தேரமுல்ல, சன்பிளவர் கார்டன்ஸ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 35 வயதுடையவர் என்பதுடன், அவரிடமிருந்து 2 கிலோகிராம் 325 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக கருதப்படும் "புளுமெண்டல் ரவி"யின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக எந்தேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara