Header Logo
Mogo Academy

சினிமா
குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணம் இல்லை!

Jul 8, 2026 - 05:58 PM -

0

குழந்தை பெற்றுக்கொள்ள எண்ணம் இல்லை!
Mobitel inner

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி திருவோத்து. இவர் தனக்கு மனதில் பட்டத்தை பேசுபவர். அப்படி ஒரு பேட்டியில் நடிகை பார்வதி தாய்மை குறித்து பேசியுள்ளார். 

எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. ஒரு தரப்பினர் குழந்தையைப் பெற்று மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள். 

பெண்களும் உடலளவில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெரிய விஷயம், அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது. 

அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை, அதனால்தான் அம்மாவாகாமல் இருப்பது தான் என்னுடைய தாய்மை என்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara