Header Logo
Mogo Academy

செய்திகள்
தெம்பிலி லஹிருவின் வீட்டிற்கு தீ வைப்பு

Jul 9, 2026 - 11:14 AM -

0

தெம்பிலி லஹிருவின் வீட்டிற்கு தீ வைப்பு
Mobitel inner

வலஸ்முல்ல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘தெம்பிலி லஹிரு’ என்பவருக்குச் சொந்தமான, மித்தெனிய - குடகல்ஆர பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு நேற்று (08) இரவு அடையாளம் தெரியாத குழுவினர் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. 

வீட்டிற்குத் தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தெம்பிலி லஹிருவின் தாயார் மட்டுமே வீட்டிலிருந்ததாகப் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் இந்தத் தீ விபத்தில் அவருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. 

இச்சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara