Header Logo
Mogo Academy

சினிமா
முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் செய்து வரும் வசூல்

Jul 15, 2026 - 11:00 AM -

0

முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் செய்து வரும் வசூல்
Mobitel inner

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன்.

 

விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் தற்போது ஜனநாயகன் ரிலீஸ் உறுதியாகியுள்ளது. 

வருகிற ஜூலை 23 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என்றும் விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், வெளிநாட்டில் ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி, அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் இப்படம் 1.75 கோடி ரூபா வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara