Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜூலை மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வைப்பு

Jul 15, 2026 - 11:31 AM -

0

ஜூலை மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வைப்பு
Mobitel inner

'அஸ்வெசும' நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

 

இதன் முதலாம் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களுக்காக 9,357,346,250 ரூபாய் நிதி இன்று வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

 

அதேபோல், இரண்டாம் கட்டத்தின் கீழ், 211,647 பயனாளிக் குடும்பங்களுக்காக 2,468,250,000 ரூபாய் நிதி இன்றைய தினம் அவற்றுக்குரிய அஸ்வெசும வங்கித் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

 

அதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் இந்த இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்காக 11,825,596,250 ரூபாய்  அஸ்வெசும தொகை வழங்கப்படவுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara