Jul 15, 2026 - 03:05 PM -
0
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் பணிகள், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாணப் பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
--
