Header Logo
Mogo Academy

சினிமா
தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்!

Jul 15, 2026 - 03:18 PM -

0

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்!
Mobitel inner

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ளப் படம் ஜன நாயகன். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸுக்கு தயாரான இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்னையில் சிக்கி தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே முழு படமும் இணையத்திலும் வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது. 

விஜய்யின் கடைசிப் படம் இது என கூறப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்து ஏமாந்து போயினர். இதனையடுத்து ஒருவழியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஜனநாயகன் படத்திற்கு 'ஏ'சான்றிதழ் வழங்கியது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துவந்தது. 

இந்நிலையில் படம் வரும் ஜூலை.23 ஆம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara