Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்!

Jul 16, 2026 - 08:37 AM

தளபதி வந்தா தள்ளிபோய் தானே ஆகணும்!
Mobitel Inner 1278

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜூலை 23 ஆம் திகதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 

படம் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும், ரசிகர்கள் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்து இருக்கும் Immortal படம் முதலில் ஜூலை 23 ஆம் திகதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் விஜய் படம் வருவதால் இந்த படம் தள்ளிவைக்கப்டுவதாக அறிவித்துள்ளனர். 

"தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும். அதுவும் இது One Last time. ஜனநாயகன் டீமுக்கு வாழ்த்துக்கள். Immortal படம் செப்டம்பர் 4 ஆம் திகதி ரிலீஸ் ஆகும்." இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278