Header Logo
Mogo Academy

சினிமா
6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!

Jul 16, 2026 - 09:20 AM -

0

6 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
Mobitel inner

பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் இதயம் முரளி. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்துள்ளார். காதல் கதைககத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் சுதாகர், பகத் பாசில், நிஹாரிகா, ஏஞ்சலின், டிராவிட் என பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 

இதயம் முரளி திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் 6 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் இதயம் முரளி 18 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara