Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஜனநாயகன் படத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட காட்சி?

Jul 16, 2026 - 09:40 AM

ஜனநாயகன் படத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட காட்சி?
Mobitel Inner 1278

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 ஆம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. 

அது குறித்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ஜூலை 9 ஆம் திகதி CBFCயிலிருந்து இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. 

படத்தின் தயாரிப்பு தரப்பு இதனை ஜூலை 11 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. மேலும் இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் THE HONOURABLE CHIEF MINISTER OF TAMIL NADU C JOSEPH VIJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பலரும் பகிர்ந்தனர். 

படத்தின் ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக ஜூலை 23 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் இன்னொரு மாற்றம் பற்றிய தகவல்கள் சுற்றி வருகிறது. ஜூலை 9 ஆம் திகதி வெளியான சான்றிதழில் இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 3 நிமிடங்கள் 11 வினாடிகள் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஜனநாயகன் படத்தில் கூடுதலாக 41 வினாடி காட்சி இணைக்கப்பட்டு புது சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நடிகராக விஜய்க்கு இது கடைசி படம் என்பதால், அதற்கான சிறப்பு வீடியோ தான் படத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளதாக சொல்லாப்படுகிறது. மேலும் டைட்டில் கார்டிலும் முதலமைச்சர் விஜய் என வருமாறு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278