Header Logo
Mogo Academy

மலையகம்
தமிழக முதல்வரின் விசேட பிரதிநிதி - செந்தில் தொண்டமான் சந்திப்பு

Jul 16, 2026 - 06:58 PM -

0

தமிழக முதல்வரின் விசேட பிரதிநிதி - செந்தில் தொண்டமான் சந்திப்பு
Mobitel inner

தமிழக முதலமைச்சர் விஜய்யின் விசேட ஆலோசகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டித்திற்கும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்திப்பானது மரியாதை நிமித்தமாக கொழும்பில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது வெற்றிவேல் ராதன் பண்டித்திடம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நலன் குறித்து செந்தில் தொண்டமான் கேட்டறிந்துள்ளார். 

வெற்றிவேல் ராதன் பண்டித், செந்தில் தொண்டமானை சிறப்பு விருந்தினராக தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். 

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய்யும் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக இலங்கையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara