Header Logo
Mogo Academy

செய்திகள்
அத்துருகிரியவில் விபத்து - போக்குவரத்துக்கும் பாதிப்பு

Jul 17, 2026 - 06:22 AM -

0

அத்துருகிரியவில் விபத்து - போக்குவரத்துக்கும் பாதிப்பு
Mobitel inner

கொடகம - பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 

இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தினால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான சுமார் 20 பேர் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் அதன் சாரதி சிக்கிய நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரப் முயற்சிக்கு பின்னரே அவர் மீட்கப்பட்ட நிலையில் 45 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தினால் டிப்பர் வாகனத்திற்கும் பஸ் வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

இவ்விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara