Header Logo
Mogo Academy

இந்தியா
இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!

Jul 17, 2026 - 05:56 PM -

0

இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!
Mobitel inner

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். 

அப்போது இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், 

“நான் ஒன்றும் மன்னன் இல்லை, மந்திரி மகன் இல்லை, கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கு. தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். பாரதிராஜா காரியத்திற்கு சென்றபோது பெரியவர் ஒருவர் என்னிடம் பேசினார். 

“மகனே, 50 உறுப்பினர்களோடாவது சட்டமன்றம் செல்வாய் என நினைத்தேன், நடக்கவில்லை. விட்டுவிடாதே, இந்த இடைத்தேர்தலில் நின்று நீ உள்ளேப் போகவேண்டும்.” என தெரிவித்தார். உறுதியாக போகிறேன் என சிரித்தவாறே சொன்னேன். 

‘இந்த சிரிப்போடு உள்ளே போகவேண்டும்’ என தெரிவித்தார். இதன்மூலம் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாதக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட நாதக வெல்லவில்லை. 4.02 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதனிடையே எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமாவால் இடைத்தேர்தல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. 

இதில் சீமான் போட்டியிடுவாரா என யூகங்கள் எழுந்துவந்தநிலையில் அதனை உறுதிப்படுத்துமாறு பேசியுள்ளார் சீமான்.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara