Header Logo
Mogo Academy

செய்திகள்
1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையால் பறிமுதல்!

Jul 21, 2026 - 11:01 AM -

0

1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் கடற்படையால் பறிமுதல்!
Mobitel inner

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, 1,000 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் கடல் பிராந்தியத்தை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்தப் போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது 1,080 கிலோ 894 கிராம் ஹெரோயின், 256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன், 590 கிலோ 806 கிராம் ஐஸ் போதைப்பொருள், 56 கிலோ 91 கிராம் ஹாஷிஷ் மற்றும் 667 கிலோ 695 கிராம் கேரளா கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்தச் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பிற்கு பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்த முடிந்துள்ளதுடன், நாட்டிற்குள் ஆபத்தான போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கும் முடிந்துள்ளதாகக் கடற்படை சுட்டிக்காட்டியுள்ளது. 

நச்சுப் போதைப்பொருட்களற்ற பாதுகாப்பான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக கடல்சார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara