Header Logo
Mogo Academy

சினிமா
முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்!

Jul 21, 2026 - 11:11 AM -

0

முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்!
Mobitel inner

முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முன்பதிவு அமோகமாக நடைபெறும். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. 

சென்சார் பிரச்சனை, 6 மாதங்கள் கழித்து ரிலீஸ், படம் லீக்காகிவிட்டது என பல தடைகளை தாண்டித்தான் ஜனநாயகன் படம் வருகிற 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. லீக்கான திரைப்படத்தை 1 கோடி மக்களுக்கும் மேல் பார்த்துவிட்டார்கள் என தகவல் வெளியானது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது. 

இப்படி இப்படத்தை சுற்றி பல சர்ச்சைகள் இருந்தும் கூட, முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் ஜனநாயகன் திரைப்படம் 30 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

முதல் நாள் உலகளவில் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து ஜனநாயகன் புதிய சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara