Header Logo
Mogo Academy

செய்திகள்
யாழ் - கண்டி பிரதான வீதியில் பேருந்து, லொறி மோதி விபத்து

Jul 21, 2026 - 11:51 AM -

0

யாழ் - கண்டி பிரதான வீதியில் பேருந்து, லொறி மோதி விபத்து
Mobitel inner

யாழ்ப்பாணம் - கண்டி (A9) பிரதான வீதியின் மருதன்கடவலை மிதிவத்த பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து, வீதியின் வலதுபுறமாகத் திரும்ப முயன்ற லொறியின் பின்புறத்தில் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (21) இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து கெகிராவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் மருதன்கடவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara