Jul 21, 2026 - 12:50 PM -
0
தெற்காசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான குறுந்தூர ஓட்டப்பந்தய செம்பியன் யுபுன் அபேகோன், தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை அறிவித்துள்ளார்.
