Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
ஜனநாயகன் படத்தில் விஜய்யே இயக்கிய ஒரு காட்சி உள்ளது!

Jul 22, 2026 - 01:37 PM

ஜனநாயகன் படத்தில் விஜய்யே இயக்கிய ஒரு காட்சி உள்ளது!
Mobitel Inner 1278

ஜனநாயகன், தமிழ் சினிமா நாளை கொண்டாடி வரவேற்கப்போகும் ஒரு திரைப்படம். எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்தியது. 

சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக போட்டியிட போகும் வேலையில் இந்த படம் வெளியானால் தேர்தல் சமயத்தில் சரியாக இருக்கும் என பக்கா பிளானோடு நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்து ரிலீஸ் தேதியையும் குறித்தார். 

ஆனால் அவர் எதிர்ப்பார்த்தது போல் படம் வெளியாகவில்லை, அரசியல் சூழ்ச்சியால் படம் வெளியாகவில்லை என்ற கருத்தும் மக்களிடம் இருந்தது. 

பொங்கலுக்கு வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் நாளை ஜுலை 23 செம மாஸாக வெளியாக இருக்கிறது. 

படத்திற்கான புரொமோஷன் வேலைகள் நடக்கும் நிலையில் இப்படத்தை இயக்கிய எச்.வினோத் ஜனநாயகன் படம் குறித்து நிறைய விஷயங்கள் பேட்டி கொடுத்த வண்ணம் உள்ளார். 

அப்படி ஒரு பேட்டியில் எச்.வினோத் பேசும்போது, ஜனநாயகன் படத்தின் கிளைமேக்ஸில், SAC சார் வந்து விஜய் சார் கிட்ட கேள்வி கேட்பது போல் வைக்கலாம் அல்லது அட்லீ, நெல்சன், லோகேஷ் கேள்வி கேட்பது போல் இதுவும் இல்லை என்றால் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தியை நடிக்க வைக்கலாம் என யோசித்தேன். 

அப்போது எனது உதவி இயக்குனர்கள் எல்லாம் அட்லீ, நெல்சன், லோகேஷ் வெச்சி எடுக்கலாம்னு சொல்லிட்டாங்க. அவர்கள் இடம்பெறும் காட்சியை விஜய் சார் தான் இயக்கினார் என பேட்டி கொடுத்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278