Header Logo
Mogo Academy

சினிமா
ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!

Jul 22, 2026 - 01:54 PM -

0

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ஜனநாயகன்!
Mobitel inner

நாளை ஜுலை 23 ஆம் திகதி தமிழகமே மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது. 

நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் நிறைய தடங்கலை தாண்டி வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. விஜய் அரசியல் என்ட்ரி நேரத்தில் இந்த படம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானோடு படக்குழுவினர் இருந்தார்கள். 

ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது எல்லா பிரச்சனையும் முடிவடைந்து நாளை படு மாஸாக ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

படத்தின் புரொமோஷன் வேலைகள் மாஸாக நடக்க ப்ரீ புக்கிங்கும் அட்டகாசமாக நடக்கிறது. 

இந்த ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நாசர், நரேன், சுனில் என ஏகப்பட்ட நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். 

விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்த அனிருத் தான் இந்த படத்திற்கும் இசை, இதில் இடம்பெற்ற தளபதி கக்சேரி பாடல் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். 300 முதல் 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை 38 கோடி ரூபா வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.

MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara